`அதிமுக-வின் பிரதமர் வேட்பாளர் யார்?' - ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியது என்ன? | Evening News - 18/10/2023
'பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லையென்று அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்' என்று பொறுப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியிருக்கிறார்.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது