LEO: ``எல்லா ஷோவும் ரசிகர் ஷோதான்!" - அதிகாலை 4 மணி காட்சிக்காக உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் | News - 17/10/2023
லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பத்த நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.Credits:Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது