கூட்டணி... மாநாடு... கட்டமைப்பு! - எடுபடுமா பன்னீர் டீமின் பிளான்?! | News - 13/10/2023
``தேர்தலுக்கு ஆயத்தமாகும்விதத்தில் கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொண்டர்களைத் திரட்டி மாநாடு நடத்தவும் முடிவாகியிருக்கிறது!”Credits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது