‘கூட்டணிக் கண்ணாமூச்சி!’ | Cover Story |News - 11/10/2023
தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வை வைத்துத்தான் பெரிய ஆட்டமே நடக்கிறது. அவர்களைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, பா.ம.க-வை உடன் வைத்துக்கொள்ள தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலரும், சில மாவட்டச் செயலாளர்களும் விரும்புகிறார்கள்.Credits:Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது