பதற்ற தி.மு.க... ஜாலி அ.தி.மு.க... சூடுபிடிக்கும் கூட்டணி கபடி! | News - 08/10/2023
‘பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு’ என்று அ.தி.மு.க சொன்னது நாங்களே எதிர்பார்க்காத அறிவிப்பு. காரணம், பா.ஜ.க என்ற புதைகுழியிலிருந்து அ.தி.மு.க எனும் யானை விடுபட்டிருக்கிறது.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது