`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு... சிக்கலைச் சந்திக்கிறதா `திமுக’ கூட்டணி?! | News - 06/10/2023
`தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டுச்சாம்!' என்ற கதையாக அ.தி.மு.க - பா.ஜ.கவின் பிரேக்-அப், தி.மு.க-வின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது