தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும் ஆளுநர் ரவி; பதிலடி கொடுக்கும் திமுக! | News - 06/10/2023

‘தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232