பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்... பாஜக-வில் நீடிக்கமாட்டாரா அண்ணாமலை?!
`மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது’ என பொதுவெளியில் அண்ணாமலை பேசியதால் பதவி இல்லாமல் அண்ணாமலையால் இருக்க முடியுமா என்கிற பேச்சு தான் இப்போது ஹாட் டாக்!Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன்| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது