பாஜக - ஓபிஎஸ் - தினகரன் கூட்டணி அமைந்தால்... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?! | News - 04/10/2023
‘பா.ஜ.க-வைக் கைவிட்டால், அ.தி.மு.க வசமுள்ள இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கிறது. சின்னம் போனால் வருங்காலத்தில் அ.தி.மு.க சிதறும்’ என்கிறார் டி.டி.வி.தினகரன்.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது