காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்!' - ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? | News - 02/10/2023
"காவிரி விவகாரத்தில் முழுக்க முழுக்க தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் அற்பத்தனமாக அரசியல் செய்துவருகின்றன." - நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்CreditsAuthor - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.