எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணி திட்டம்! - அலர்ட் ஆகிறதா திமுக?! | News-30/09/2023
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?!Credits:Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது