தூதுவிடும் பன்னீர்... மெளனம் காக்கும் பா.ஜ.க! - அடுத்து என்ன?! | News - 29/09/2023
`பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் கொஞ்ச நாள்கள் போகட்டும், பின்னர் அறிவித்துக்கொள்ளலாம்.” - ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முடிவு.Credits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது