BJP - ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' - சி.டி.ரவியின் ட்வீட் சொல்வது என்ன?!
பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது அதிமுக. ஆனால் தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது பாஜக. இந்தச் சூழலில் சி.டி.ரவி-யின் ட்வீட், விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது