அதிமுக: அந்தரத்தில் விடப்பட்ட அசோகன்... தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மா.செ ஆனது எப்படி?! | News - 29/09/2023

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே மா.செ-வாக இருந்த அசோகனின் அரசியல் கனவு அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.Credits:Author - சிந்து ஆர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232