`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' -`மேனேஜர்' ஆனாரா அண்ணாமலை?- பொங்கியது டு பேக் அடித்தது வரை! | News-28/09/2023
அ.தி.மு.க கூட்டணி முறிவு விவகாரத்தில், `பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, எதுவாக இருந்தாலும் பா.ஜ.க தேசியத் தலைமை முடிவெடுக்கும்!' என திடீர் ஜகா வாங்கியிருக்கிறார் அண்ணாமலை.Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது