‘நன்றி மீண்டும் வராதீர்கள்!’ - ஹேப்பி அ.தி.மு.க... டென்ஷன் பா.ஜ.க! | News-27/09/2023
அ.தி.மு.க - பா.ஜ.க உறவில், கடந்த ஒரு வருடமாகவே மெல்ல மெல்ல விரிசல் விழுந்துவந்தது. மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை இரு தரப்பும் வீசி அடித்ததில் விரிசல் பெரிதாகி, தற்போது மொத்தமாகவே கூட்டணிச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது.-Vikatan News Update.