முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி... தேர்தல் அரசியலில் லாபம் யாருக்கு?! | News-19/09/2023

“2014-ல் அ.தி.மு.க., தி.மு.க இல்லாத கூட்டணி அமைத்த பா.ஜ.க., புதுச்சேரி சேர்த்து மூன்று இடங்களில் வெற்றிபெற்றது. 2019-ல் அ.தி.மு.க கூட்டணி. மூன்று இடங்களையும் இழந்துவிட்டது. இதைக்கொண்டு 2024-ல் என்ன வந்துவிடப்போகிறது என்பதைக் கணக்கு போடுகிறார் அண்ணாமலை.”Credits:Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232