A.R Rahman Concert விவகாரம்: அரசியலாக்கப்படுகிறதா இசை நிகழ்வு சர்ச்சை?! | News-15/09/2023

“எப்போதுமே அவர்கள் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான காரணம் யார் என்பதைக் கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்." - உதயநிதிVote us: https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.  Credits:Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232