`இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்கும் அமித் ஷா?’ - விடாப்பிடி எடப்பாடி | டெல்லி விசிட் டீடெயில்ஸ் | News-15/09/2023

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவைச் சந்திப்பாரா, இல்லையா என்று செப். 14-ம் தேதி மாலை வரை பரபரப்பு இருந்த நிலையில், ஒருவழியாக இரவு 9 மணிக்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232