AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான கான்சர்ட்; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை! | News - 12/09/2023

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் போதுமான எந்தவித வசதியையும் ஏற்படுத்தித் தராமல் அலைக்கழித்து, இறுதியில் பெரும்பாலான ரசிகர்கள் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாட்டில் சொதப்பியிருக்கிறது அந்த நிறுவனம்.Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232