``சர்வாதிகாரம் செய்கிறார் கரு.நாகராஜன்...'' - இது, கமலாலய கலாட்டா..! | News-11/09/2023
சுவரொட்டிகளில் படம் இல்லாததெல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்னையே இல்லை. யார் செலவு செய்து போஸ்டர் அடிக்கிறார்களோ அவர்களின் விருப்பம் போலச் செய்வார்கள்.Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது