தி.மு.க-வுக்கு ஆதரவு... ரூட் மாறும் சீமான்! - பயமா... வியூகமா? | News-10/09/2023
மடியில் கனமில்லாதவர்கள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால், சீமான் கடும் பதற்றத்தில் இருக்கிறார். ஆதாரங்களுடன் நடிகையொருவர் கொடுத்த புகாரின்பேரில் எந்த நேரத்திலும் தன்மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற பயத்திலிருக்கிறார்.-Vikatan News Podcast