அதிகாலையில் அரெஸ்ட் வாரன்ட்... 3 மணி நேரம் காத்திருந்த சி.ஐ.டி! - சந்திரபாபு நாயுடு `திடீர்' கைது | News-09/09/2023

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.-Vikatan News podcast

2356 232