சனாதன சர்ச்சை: முதல்வர் முதல் ஆ.ராசா வரை... 'இந்தியா' கூட்டணியை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறதா திமுக?! | News-08/09/2023
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் நான்கு வரிப் பேச்சு, பா.ஜ.க-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆயுதமாக மாறியிருக்கிறது என்று கருதப்படுகிறது.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது