எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில் உடனே ரியாக்ட் செய்த ‘அரசியல்’! | News-07/09/2023

‘சனாதனம் குறித்த எதிர்க்கட்சித் தலைவர்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ என்று மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் பிரதமர் மோடி.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232