``திமுக-வுக்கு சமாதானத் தூது விடுகிறார் சீமான்” - பாஜக-வின் விமர்சனமும், நாம் தமிழரின் பதிலும்! | News-05/09/2023
விஜயலட்சுமி விவகாரத்தில் தி.மு.க அரசு நம்மைக் கைதுசெய்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் தி.மு.க-வை ஆதரிப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-விடம் சரண்டர் ஆவதற்கு ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் எனப் பேசிவருகிறார் - பா.ஜ.க தரப்புCredits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது