’ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஸ்டாலின் சொல்வதுபோல் அதிபர் ஆட்சியைக் கொண்டுவரும் முயற்சியா?! | News-05/09/2023

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கியிருக்கிறது. இதை, ‘சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம்’ என்று விமர்சித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232