Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு; செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது? | News-01/09/2023

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது நிர்வாகரீதியான முடிவு என்பதால் இதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.Credits:Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232