2024 தேர்தலுக்காக மக்களுக்கு ‘பரிசு’ கொடுக்கத் தொடங்கிவிட்டதா மோடி அரசு?! | News-31/08/2023
வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சிலிண்டர் விலையை பா.ஜ.க அரசு குறைத்திருக்கிறது என்கின்றன எதிர்க்கட்சிகள்.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது