'அதிமுக-வுக்குத் தாவிய திமுக சேர்மன் ஆதரவு கவுன்சிலர்கள்' - நாமக்கல் திமுக-வில் 'ஓயாத' குழப்பம் | News-30/08/2023
ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு நகராட்சி சேர்மன் அ.தி.மு.க-வுக்குச் சென்றால், அது தி.மு.க-வுக்குப் பின்னடைவாக இருக்கும் என்பதால்தான், தி.மு.க தலைமையே விஜய்கண்ணனைத் தக்கவைக்க 'இறங்கி வந்து' முயற்சி செய்கிறது. ஆனால்..!-Vikatan News Podcast