அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி - யார் இந்த விவேக் ராமசாமி?! | News-29/08/2023

சமீபத்தில் விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.Credits:Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232