பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ - அரசியல், சட்ட ரீதியாக என்ன செய்யபோகிறார்?! | News - 28/08/2023

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பினர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.Credits:Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232