உள்ளடியில் உள்ளாட்சி... அதிருப்தியில் கவுன்சிலர்கள்... தேங்கும் மக்கள் பணிகள்! | News-27/08/2023

மாநகராட்சியே முடங்கிப்போகும் அளவுக்கு ‘சங்கடம்’ ஏற்படுத்திவருகிறார் மேயர் சங்கீதா’ எனக் குமுறுகிறார்கள் சிவகாசி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்Credits:Author - க.பாலசுப்பிரமணியன், லோகேஸ்வரன்.கோ ,| செ.சல்மான் பாரிஸ் ,அ.கண்ணதாசன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232