மதுரை ரயில் தீ விபத்து: `யாருடைய அலட்சியம் காரணம்?’ - உயிர் தப்பிய பயணிகளின் திக் திக் நிமிடங்கள் | News-26/08/2023

ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துச் செல்லவே தடையிருக்கும் நிலையில், எவ்வாறு லக்னோவிலிருந்து காஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூட்டைகளுடன் வந்தனர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் கண்காணித்திருக்க வேண்டும்.Credits:Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232