சிக்சரா, சொதப்பலா? - அண்ணாமலையின் நடைபயணமும் தாக்கமும்! | News-24/08/2023
``அண்ணாமலையின் நடைபயணம் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். பா.ஜ.க தரப்பில் பூத் கமிட்டிகளை முறையாக அமைத்து செயல்பட்டால் எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது" - பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார்Credits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது