சர்ச்சையான எடப்பாடி பழனிசாமியின் ‘புரட்சித் தமிழர்’ பட்டம் - காரணம் என்ன?! | News-24/08/2023
மதுரையில் நடந்த அதிமுக-வின் 'வீர வரலாற்று பொன்விழா’ மாநாட்டில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட `புரட்சித் தமிழர்’ பட்டம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. என்னதான் பிரச்னை?Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது