மதுரை அதிமுக மாநாடு: நிரூபித்தாரா, சறுக்கினாரா எடப்பாடி பழனிசாமி?! | News-22/08/2023
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக-வின் தலைமையிலிருந்து மிகப்பெரிய அளவிலான மாநாட்டை மதுரையில் நடத்தி முடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது