ஷாக்: அண்டா அண்டாவாகக் கொட்டப்பட்ட உணவு; மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி - அதிமுக மாநாட்டில் அவலம் | News-21/08/2023

மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க மாநாட்டுக்காக சமைக்கப்பட்ட உணவு, அண்டா அண்டாவாகக் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.Credits:Author - செ.சல்மான் பாரிஸ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232