அதிமுக மாநாடு நடக்கும் நாளில் நீட் போராட்டத்தை அறிவித்துள்ள திமுக - காரணம் பதற்றமா... பின்னணி என்ன?! | News-18/08/2023
``அ.தி.மு.க மாநாடு மக்கள் மத்தியில் கவனம்பெற்று வெற்றியடைந்துவிடும் என்ற பதற்றத்தில்தான் மாநாடு நடைபெறும் அதேநாளில் நீட் தொடர்பான போராட்டத்தை அறிவித்திருக்கிறது தி.மு.க” - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளார் சசிரேகாCredits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது