அண்ணாமலை நடைப்பயணத்தில் பிரமாண்ட மோடி சிலை - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?! | News-17/08/2023

மோடி உருவச்சிலை எழுந்து நிற்பது போன்றும், தலையை இரு பக்கமும் திருப்பிப் பார்த்து கையை அசைப்பது போன்றும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் இந்தி உரை ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.Credits:Author - சிந்து ஆர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232