சிலை திறப்பு விழா: டி.எம்.எஸ் குறித்துப் பேசாத முதல்வர்... வருத்தத்தில் சௌராஷ்டிர மக்கள்! | News-17/08/2023

``சிலையைத் திறந்துவைத்த முதல்வர், மக்களின் மனம் கவர்ந்த வெண்கலக் குரலோன் குறித்து ஒரு வார்த்தையும் பேசாதது வருத்தமளிக்கிறது" என்று சௌராஷ்டிர மக்கள் பேசி வருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.Credits:Author - செ.சல்மான் பாரிஸ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232