மோடி ஸ்பீச்: `சுதந்திர தின உரையா... தேர்தல் பிரசார உரையா?’ - கொண்டாடும் பாஜக, சாடும் எதிர்க்கட்சிகள் | News-16/08/2023

டெல்லி செங்கோட்டையிலிருந்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கொடியேற்றுவேன் என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அடுத்த ஆண்டு அவரது வீட்டில் மோடி கொடியேற்றுவார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232