சந்திரசேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு பெயர்! | News - 15/08/2023
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள்...Credits:Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது