``1989-ம் ஆண்டு மார்ச் 25... அந்த ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?!” - கொதித்த நிர்மலா சீதாராமன் | News-11/08/2023
``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது. இதில் மாநில அரசுக்கு எந்தக் கடனும் இல்லை.” - நிர்மலா சீதாராமன்Credits:Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது