டெல்லி மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்... ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவா... மாநிலங்களவையில்?! | News-05/08/2023

டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் ‘டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது, மாநிலங்களவையில் என்னவாகும்?Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232