அதிரடி ஆக்‌ஷன் + நேர்மை... 'இதுவரை 21 ட்ரான்ஸ்ஃபர்' - யார் இந்த பிரபாகர் சௌத்ரி ஐபிஎஸ்?! | News-01/08/2023

பரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல முயன்ற கன்வாரியா குழுவைக் கட்டுப்படுத்திய 4 மணி நேரத்தில் லக்னோவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார், மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சௌத்ரி. இது இவருக்கு 21-வது பணியிட மாற்றம்.Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232