இந்திய டிவி பிசினஸ்: புதிய முடிவில் டிஸ்னி; வலுப்பெறுகிறதா ஜியோவின் சாம்ராஜ்யம்? | News-30/07/2023

டிஸ்னி போன்ற ஒரு பிரமாண்ட நிறுவனமே, தன் கீழ் இயங்கி வரும் ஸ்டார் இந்தியா குழுமத்தை விற்க அல்லது வேறு சில நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றால், இந்தியாவில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது? டிஸ்னியின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?Credits:Author - கெளதமன் முராரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232