இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை, தவிக்கும் அமெரிக்கா; அச்சமூட்டும் காரணமும் எதிர்காலமும்! | News - 29/07/2023
உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளரான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஏன்? உலக அரசியலை கடந்து, கொஞ்சம் சூழலியையும் தெரிந்து கொண்டால், இந்த காரணத்தை புரிந்து கொள்ளலாம்.Credits:Author - நாராயணி சுப்ரமணியன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது