`அன்று சொன்ன அதிமுக ஃபைல்ஸ் எங்கே?’ - அரசியலுக்காக ஊழல் ஒழிப்பு பேசுகிறாரா அண்ணாமலை? | News-28/07/2023

`திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம்’ குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. `திமுக ஃபைல்ஸ் முதல் பாகம்’ என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது... 2-ம் பாகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232