மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது? | News-27/07/2023

மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா? அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி.Credits:Author -  அ.தா.பாலசுப்ரமணியன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232